கட்டிக்கிடும் முன்னே நம்ம‌ ஒத்திகைய பாக்கனுன்டி

>> Friday, July 02, 2021

காக்கிசட்டை திரைப்பட பாடல்வரிகள்

கட்டிக்கிடும் முன்னே நம்ம‌ ஒத்திகைய பாக்கனுன்டி

ஆண் : { கட்டிக்கிடும் முன்னே
நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி
கத்துகடி மாமன் கிட்ட அத்தனையும்
அத்துபடி விடமாட்டேன் உன்ன நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே } (2)

ஆண் : கண்ணே உன் கன்னம்
ரெண்டும் முள்ளே இல்லா
ரோசாவடி பொண்ணே உன்
கெண்ட காலு மோகத்ததான்
தூண்டுதடி ஓடாத என் புள்ளிமானே
நீ இல்லையினா வெம்பி போனேன்

ஆண் : அச்சாரம் போட்ட பின்னே
ஆசைக்கு என்ன வேலியடி ஆத்தா
உன் கோயிலுக்கு பூச பண்ண நானும்
ரெடி உன் சன்னதி தேடி தானே
அடி ஓடி இங்கு வந்தேன் நானே

பெண் : ஒதுங்கி போடா தள்ளி
நா முள்ளிருக்கும் கள்ளி என்ன
தொட்டுபுட்டா அங்க இங்க
குத்தி வைப்பேனே அடிக்கிறியே
சொல்லி அர சைஸு கில்லி
என் கிட்ட வந்த வால ஒட்டா நறுக்கிடுவேனே

ஆண் : கட்டிகிட கட்டிகிட
கட்டிகிட கட்டிகிட கட்டிகிட…….

ஆண் : கட்டிக்கிடும் முன்னே
நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி
கத்துகடி மாமன் கிட்ட அத்தனையும்
அத்துபடி விடமாட்டேன் உன்ன நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

ஆண் : தாரம் ஆதாரம் ஆக
போறே சேதாரமா நீ வா

பெண் : ஆக்க பொருத்த என்
மாமா உனக்கு ஆற பொறுக்கலையா

ஆண் : வாடி என் ஜோடி நீ
தானடி ஒரசி பாத்துக்கலாம்

பெண் : வாரேன் சம்சாரம்
ஆன பின்னே பசிய தீத்துக்கலாம்

ஆண் : அடி பித்தானேன்
உன்னாலே சித்திரமே
என்ன கொல்லாம கொல்லுறியே
நா தினுசாக பொறந்தேனே உனக்காக
வளந்தேனே அள்ளாம அள்ளுாியே

பெண் : ஒதுங்கி போடா தள்ளி
நா முள்ளிருக்கும் கள்ளி என்ன
தொட்டுபுட்டா அங்க இங்க
குத்தி வைப்பேனே அடிக்கிறியே
சொல்லி அர சைஸு கில்லி
என் கிட்ட வந்த வால ஒட்டா நறுக்கிடுவேனே

ஆண் : கட்டிகிட கட்டிகிட
கட்டிகிட கட்டிகிட கட்டிகிட…….

ஆண் : கட்டிக்கிடும் முன்னே
நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி
கத்துகடி மாமன் கிட்ட அத்தனையும்
அத்துபடி விடமாட்டேன் உன்ன நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

ஆண் : கண்ணே உன் கன்னம்
ரெண்டும் முள்ளே இல்லா
ரோசாவடி பொண்ணே உன்
கெண்ட காலு மோகத்ததான்
தூண்டுதடி ஓடாத என் புள்ளிமானே
நீ இல்லையினா வெம்பி போனேன்

ஆண் : அச்சாரம் போட்ட பின்னே
ஆசைக்கு என்ன வேலியடி ஆத்தா
உன் கோயிலுக்கு பூச பண்ண நானும்
ரெடி உன் சன்னதி தேடி தானே
அடி ஓடி இங்கு வந்தேன் நானே

பெண் : ஒதுங்கி போடா தள்ளி
நா முள்ளிருக்கும் கள்ளி என்ன
தொட்டுபுட்டா அங்க இங்க
குத்தி வைப்பேனே அடிக்கிறியே
சொல்லி அர சைஸு கில்லி
என் கிட்ட வந்த வால ஒட்டா நறுக்கிடுவேனே

ஆண் : கட்டிகிட கட்டிகிட
கட்டிகிட கட்டிகிட கட்டிகிட…….

0 comments:

counter