புரயோசமான காரியம் மச்சி.!!
>> Saturday, May 05, 2007
நமது வலைப்பூ நண்பர் தமிழ்பித்தன் ஒரு புரயோசமான காரியம் செய்துள்ளார்...:P
அதனைக் காண இங்கே அமுக்கவும்....http://biththan.blogspot.com/2007/05/back-up.html
புரயோசமான காரியம் தமிழ்பித்தன் மச்சி.! உனக்கு மூளை இருக்கு மச்சி.. ஒத்துக்கிறேன்.
பின் குறிப்பு : இது ஒரு ஜல்லி பதிவு.. :P
3 comments:
எனது பதிவுக்கு இணைப்பு வழங்கியமைக்கு ஆயிரம் கோடி நன்றிகள் நண்பா?
"புரயோசமான காரியம் மச்சி.!!"
இது சரியா பிழையா எனக்கு சந்தேகமாக கிடக்கு?
உபயோகமான தகவல் நண்பரே! மிக்க நன்றி!
பகிர்ந்தமைக்கு நன்றி...
Post a Comment