என்ன எழுதுவது....?

>> Saturday, September 23, 2006

எனது நண்பர்களை பார்த்து நானும்.. பிளாக் ஆறம்பிச்சாச்சு....
என்ன எழுதுவது....?
நண்பர்களே ஐடியா குடுங்க......

அது ஒன்னுமில்லை, காப்பி அடிச்சே பழகிடுச்சி...
இனி சுயமா முயர்ச்சிக்கின்றேன்...

1 comments:

நாமக்கல் சிபி May 05, 2007 6:02 PM  

அட! எதையாவது எழுதுங்க! போகப் போகத் தானா வரும்!

வாழ்த்துக்கள்!
:)

counter