ரங்கூன் திரைப்படப்பாடல் அறிமுகம்
>> Wednesday, June 07, 2017
கவுதம் கார்திக் பொறுத்த வரை எந்த வித ஈர்ப்பு எனக்கு இருந்ததில்லை, கடல், வை ராஜா வை போன்ற படங்களும் ஏமாற்றின.
ஏ.ஆர்.முருகதாசின் தயாரிப்பில், வெளியாக இருக்கும் "ரங்கூன்" திரைப்படம் என்னுள் சிறிது ஆர்வத்தை கிளப்பி இருக்கின்றது.
அதிலும் இந்த பாடலைக் கேட்டதில் இருந்து தான்.
நீ இல்லா ஆகாயம் என் நெஞ்சில் தீக்காயம் கேளுங்கள் அனுபவியுங்கள்.
இதில் சில விஷுவல்கள் இன்ட்ரஸ்டிங்.
"பிறக்கறது ஈசி, சாகறதும் ஈசி, ஆனால் நடுவுல ஒழுங்கா வாழறது தான் கஸ்டம்"
அப்புறம்..."பலங்கறது..." நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கங்க..
டிரைலர் இதோ.... Read more...